சசாகியின் காகிதக் கொக்கு

ஆசிரியர்: கோ.சுந்தர்ராஜன்

Category கட்டுரைகள்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 54
First EditionJan 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$1.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here


கூடங்குளம் அணுமின் நிலையம் உரிய பாதுகாப்புகளுடன் செயல்படுகிறதா இல்லையாஎன்ற கேள்வியை மையப்படுத்தி உச்சநீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து வரும் தோழர் சுந்தர்ராஜன் அணுசக்திக்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டே இந்த வேலையைச் செய்து வருகிறார். இடிந்தகரை மக்களின் 'அக்கறைகள், கவலைகள், அமைதியான, நீதியான உலகை நோக்கிய அவர்களது தேடல்கள் ஆகியவற்றை பிறரும் அறிய வேண்டும் என்பதற்காக இவரும் பிற 'தோழர்களும் பூவுலகின் நண்பர்கள் இதழில் இவை குறித்த செய்திகளை பதிவு செய்து வருகின்றனர். 'இந்த பணிகளின் நீட்சியாக ஜப்பானுக்கு சென்று அணுசக்தி. அணுஆயுதங்களுக்கு எதிராக சிந்தித்து செயல்படுபவர்களை சுந்தர்ராஜன் கண்டும் பேசியும் வந்தார். அவரது ஜப்பானிய பயணம் பெற்று தந்த படிப்பினையை. குழந்தைகளுக்கும் பிடிபடும் , எளிமையான, அழகான மொழியில் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :