சங்க காலச் சமூகவியல்

ஆசிரியர்: கி. பார்த்திபராஜா

Category ஆய்வு நூல்கள்
Publication ஆதி பதிப்பகம்
FormatPaperBack
Pages 224
ISBN978-81-922235-7-5
Weight250 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகல்விப் புலம் சார் கட்டுரைகளில் வழக்கமாகக் காணப்பெறும் புள்ளி விவரங்கள், பட்டியல்கள், அட்டவணைகள் எனும் வறட்டு வகைதொகை முறையிலிருந்து வேறுபட்டுத் தமக்குரிய கண்ணோட்டத்தைச் செலுத்தியுள்ளார் கி.பார்த்திபராஜா. எனவே இவை அறிவார்ந்த சுவை நல்குகின்றன; ஒரே மூச்சில் படிக்கத் தூண்டுகின்றன.
முரணியங்கியல், வரலாற்றியல் பொருள் முதல்வாத - அஃதாவது மார்க்சிய - கண்ணோட்டத்தைத் தமக்குரியதாக உற்றுணர்ந்து வரித்துக்கொண்டு, காணப்படும் பொருளாகிய இலக்கிய இலக்கணங்களில் புலமை ஆழத்தோடு, முன்வைக்கும் அவையறிந்து எழுதியுள்ளார் கி. பார்த்திபராஜா

உங்கள் கருத்துக்களை பகிர :
கி. பார்த்திபராஜா :

ஆய்வு நூல்கள் :