சங்க இலக்கிய ஒப்பீடு இலக்கியக் கொள்கைகள்

ஆசிரியர்: டாக்டர் தமிழண்ணல்

Category சங்க இலக்கியம்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 324
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ் செவ்வியல் மொழி கிரேக்கம் இலத்தின் வடமொழிக்கு நிகரான தொன்மையும் செம்மையும் வாய்ந்த செவ்வியல் மொழி இதனை இந்நூல் ஒப்பியல் பார்வையில் சான்றுகளுடன் நிறுவுகிறது. தொன்மைமிக்க ஒரு செவ்வியல் மொழி இன்றும் நின்று நிலவுகிறது என்ற பெருமை தமிழ் மொழி ஒன்றனுக்கே உண்டு. இதனால் பாரதநாடு பெருமை பெறுகிறது. உலக அரங்கில், தமிழைத் தூக்கி நிறுத்துவதன் மூலமே இந்தியா சிறப்படைய முடியும். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உகந்த அனைத்து நற்பண்புகளையும் கொண்ட, தொன்மைமிக்க ஒரே மொழி தமிழேயாகும். இதனை அனைத்து இந்தியர்களும் உணர்ந்தால் அது இந்திய நாட்டிற்கு நல்லது. : தொல்காப்பியர் குறிப்பிட்டுச் சங்கப் பாடல்களில் காணப்பட்டு இந்நூலில் தொகுத்துரைக்கப்படும் படைப்புக்கள், திறனாய்வுகள் முன்னைய பிறமொழிக் கொள்கைகளுக்குச் சமமானவை மட்டுமல்ல; மேலானவையும் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் தமிழண்ணல் :

சங்க இலக்கியம் :

மீனாட்சி புத்தக நிலையம் :