சங்க இலக்கியக் கொள்கை

ஆசிரியர்: கு.வெ.பாலசுப்பிரமணியன்

Category சங்க இலக்கியம்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 520
Weight500 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சங்க இலக்கியங்கள் புதிய நோக்கில்
புதிய செய்திகள் சங்க இலக்கியங்கள் என்பன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் என்பது பொது வழக்கு. பாடிய புலவர்களின் மொத்த எண் 473 என்றும், ஆசிரியர் பெயர் காணாத பாடல்களின் எண் 102 என்றும் ஆகப் பாடல்களின் மொத்த எண் 2381 என்றும் சமாசப்பதிப்பு குறிக்கின்றது. இவ்வெண்ணிக்கையில் மாறுபடுதற்குரிய காரணங்களும் இருக்கின்றன. முழுப்பாடல்கள், சிதைந்த பாடல்கள், ஆசிரியர் பெயர் கொண்டு ஒருவரா, இருவரா என அறியப்படா நிலை ஆகியவற்றால் எண்ணிக்கை மாறுபடவே செய்யும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கு.வெ.பாலசுப்பிரமணியன் :

சங்க இலக்கியம் :

மீனாட்சி புத்தக நிலையம் :