சங்கீதப் பெருங்கடல்

ஆசிரியர்: ராணி மைந்தன்

Category சினிமா, இசை
Publication கலைஞன் பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionJan 2007
ISBN0
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு புத்தகமாக எழுத என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று ஆரம்பத்தில் நினைத்த நான், எழுதி முடித்து, அனைத்துப் பக்கங்களையும் ஒரே மூச்சில் திரு. ராணிமைந்தன் படித்துக் காட்டிய போது, 'அட, பரவாயில்லையே... நம் வாழ்க்கையிலும் சுவையான சில சம்பவங்கள் நடந்திருக்கின்றனவே!' என்று என்னுள் ஒரு சந்தோஷம் பரவியதை மறைக்க விரும்பவில்லை.
இந்த நூலில் எனது சில அனுபவங்கள் விட்டுப் போயிருக்கலாம். ஏனெனில் நான் சற்று ஞாபக மறதிக்காரன். கீர்த்தனைகளோ அல்லது சங்கீதம் தொடர்பானவையோ ஞாபகம் இருக்கும் அளவுக்கு என் வாழ்க்கையின் பழைய அனுபவங்கள் அனைத்தும் நினைவில் நிற்பதில்லை. அது பற்றி நான் கவலைப் படுவதும் இல்லை . சங்கீதம் மறக்காமல் இருந்தால் சரி.

உங்கள் கருத்துக்களை பகிர :