சங்கர சோழன் உலா குலோத்துங்க சோழன் கோவை
₹75.00 $3.25 (5% OFF)

சங்கர சோழன் உலா குலோத்துங்க சோழன் கோவை

ஆசிரியர்: குடந்தை என்.சேதுராமன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 91
ISBN978-8193-736-371
Weight150 grams
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇலக்கியத்தை வரலாற்றுத் தரவாக மட்டுமே கொண்டு அணுகி அதன் மூலமாக வரலாற்றைக் கட்டமைக்கும் முயற்சி சில பத்தாண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. கல்வெட்டு, செப்பேடு, தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் இலக்கியத் தரவுகளின் உதவியுடன் வரலாற்றை ஆராய வேண்டும் என்பது நீண்ட காலமாக அறிஞர்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அதற்கான முயற்சி வெகு சில சமயங்களில் மட்டுமே முயலப்பட்டுள்ளது. ஒரு இலக்கியத்தின் காலத்தையும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள, கிடைக்கப்பெற்றுள்ள கல்வெட்டுகள் மற்றும் பிற குறிப்புகளின் உதவியுடன், ஆய்வுகள் மிக சிலவே நடந்துள்ளன. தமிழக அரசர்களைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ள பல இலக்கியங்கள் வரலாற்றுப் பின்னணியில் கல்வெட்டுகளின் உதவியுடன் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

விஜயா பதிப்பகம் :