சங்கப் பலகை

ஆசிரியர்: கி. பார்த்திபராஜா

Category உரைநடை நாடகம்
Publication பரிதி பதிப்பகம்
Pages 160
Weight200 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழின் நீண்ட நெடிய இலக்கியப் பரப்பை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு முயற்சியே இந்நூலின் கட்டுரைகள். ஒரு இலக்கியப் படைப்பின் பின் இருக்கும் சமூக அசைவியக்கம், பண்பாட்டு வெளி, அரசியல் களம் ஆகியவற்றையும் உற்று நோக்க வேண்டும் என்று இக்கட்டுரைகள் கற்பிக்கின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் குறுக்கும் நெடுக்குமாய்ப் பயணப்படுகிறபோது, நாம் கவனிக்கத் தவறிய சிலவற்றை இக்கட்டுரைகள் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
கி. பார்த்திபராஜா :

உரைநடை நாடகம் :

பரிதி பதிப்பகம் :