சங்கப்புலவர் சன்மார்க்கம்

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 136
ISBN978-93-87597-75-4
Weight200 grams
₹100.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த சான்றோர்கள் தமிழ் மன்னர்கள்,அச்சங்கத்தில் தத்தம் கவிதைகளை இடம் பெறச் செய்தவர்கள் சங்கப் புலவர்கள் எனப்பட்டனர். அவர்தம் பாடல்களில் உலக மானுடப் பற்றே மேலோங்கி நிற்கின்றது. சங்கப் பாடல்களில் இயற்கையோடு இயைந்த மானுட வாழ்வும் பொதுவான அறங்களும் உரைக்கப் பட்டுள்ளன. சகலர்க்கும் பொதுவான அறங்கள் சன்மார்க்க இயல்புடையவை. அவற்றைத் தெளிவுபடுத்தும் வகையில் சங்கப்புலவர் பாடல்களை ஆய்வு செய்து சன்மார்க்க நெறிகள் வெளிப்படும் பாங்கினை எடுத்துக் காட்டும் வகையில் சங்கப்புலவர் சன்மார்க்கம் என்னும் இந்த நூல் அமைந்துள்ளது. முப்பது கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. கவிதைகள் வடிவத்தில் மட்டுமல்ல அவற்றின் உள்ளடக்கத்திலும் உயிரோட்டமான சன்மார்க்க உணர்வுகள் உலக மானுடத்தை உள்ளடக்கிய நிலையில் கவிதைகள் அமைய வேண்டும் என்று இக்கால கவிஞர்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது. ஏற்கெனவே பல ஆண்டுகளக்கு முன்பு வெளியான இந்த நூல் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர் நூல் வரிசையில் இப்பொழுது வெளி வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :