சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும்

ஆசிரியர்: கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்

Category இலக்கியம்
Publication குமரன் புத்தக இல்லம்
FormatPaper Back
Pages 352
First EditionJan 2006
2nd EditionJan 2017
ISBN978-955-659-042-0
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
சங்கக் கவிதையாக்கம்: மரபும் மாற்றமும் அம்மன்கிளி முருகதாஸ்சங்கப் பாடல்களின் ஆக்க முறைமை, இப்பாடல்களினூடு காணப்பெறும் வளர்ச்சி ஆகியன பற்றியும் இவை இரண்டுக்கும் சமூக நடைமுறை. களுக்குமிடையே காணப்பட்ட ஊராடாட்டம் பற்றியும் இந்நூல் ஆராய் கின்றது. சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட சில நால்கள் அவற்றின் சிறப்பியல்புகள் காரணமாக தனித்தனியே ஆராயப்படுகின்றன. அவை சங்க இலக்கியத்துக்குள்ளேயே காணப்பட்ட கவிதையாக்க வளர்ச்சி நிலையையும், அக்கவிதை மரபிலிருந்து மெல்ல மெல்ல மாறிச் செல்லும் ' தன்மையையும், புதிய சிந்தனைகளுக்கு வழிவிடும் தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றன. அத்துடன் அகப்பாடல்களும் புறப்பாடல்களும் அவற்றின் ஆக்க முறையில் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருந் தமையையும் வெளிப்படுத்துகின்றது.அம்மன்கிளி முருகதாஸ் (1956). இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று) தனது இளங்கலை முதுகலை கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறையில் பேராசிரியராக கடமையாற்றுகிறார். சங்கஇலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பெண்ணிய விமர்சனம், நாடக இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஈடுபாடு. உடையவர். இவை தொடர்பான கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். பேராசிரியர் கா. சிவத்தம்பியின் Drama In Aluncient Tamil Socin) (பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்) என்ற ஆங்கில நூலினை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

குமரன் புத்தக இல்லம் :