சங்ககாலப் பேரூர்களும் சிறூர்வர்களும் பாகம் - 1

ஆசிரியர்: குடவாயிற் சுந்தரவேலு

Category வரலாறு
Publication சேகர் பதிப்பகம்
Formatpaper back
Pages 228
First EditionFeb 2011
2nd EditionJan 2009
Weight250 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉ.வே.சா. தொடங்கிவைத்த வழிமுறையைப் பின்பற்றி பல உரையாசிரியர்களும் சங்க இலக்கியங்களில் வரும் ஊர்களை - திணை, பாடப்பட்டோர் போன்ற ஒரு சில குறிப்புகளைக் கொண்டு இது அந்த ஊர்; அது இந்த ஊர்; சோணாட்டிலுள்ளது, மலைநாட்டிலுள்ளது என்று மனம் போன போக்கிற்குக் கூறிச்செல்கின்றனர். இஃதெல்லாம் 25% அளவிற்குக்கூடப் பொருந்தக் கூடியவை அல்ல என்பதே உண்மை நிலவரம்! தொல்லியல் கள ஆய்வே இதனை 95% நிர்ணயிக்கக் கூடியது!! அறிவியல் பூர்வமான அதனையே எனது ஆய்வுகளின் மூலம் காட்டியுள்ளேன். இந்நூலில் தரப்பட்டுள்ள அனைத்து ஊர்களும், பத்திரிக்கைச் செய்திகளில் எனது ஆய்வுக் கண்டுபிடிப்புக் கட்டுரைகளாக வெளிவந்தவையே. பிறரால் வெளியிடப்பட்டவை எதுவுமே இதில் கிடையாது!

உங்கள் கருத்துக்களை பகிர :
குடவாயிற் சுந்தரவேலு :

வரலாறு :

சேகர் பதிப்பகம் :