க நா சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

ஆசிரியர்: சா.கந்தசாமி

Category சிறுகதைகள்
Publication சாகித்திய அகாதெமி
FormatPaperback
Pages 240
ISBN978-81-260-4119-0
Weight350 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சுப்ரமண்யன் என்னும் க.நா. சுப்ரமண்யன் 1912ஆம் ஆண்டில் ஜனவரி 31, தஞ்சாவூரை அடுத்த சுவாமிமலையில் பிறந்தார். சுமார் தொண்ணூறு சிறுகதைகள், நான்கு நாடகங்கள், புதுக் கவிதைகள், பல விமர்சனக் கட்டுரைகள் எழுதி உள்ளார். 1986 ஆம் ஆண்டில் 'இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்' என்ற விமர்சன நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார். மேலும் தமிழக அரசு பரிசு, கேரள ஆசான் விருது உட்பட பல விருதுகள் பெற்று உள்ளார். 1988ஆம் ஆண்டில் தில்லியில் காலமானார். 1940ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்த சாந்தப்ப தேவர் கந்தசாமி என்னும் சா. கந்தசாமி சென்னையில் வசித்து வருகிறார். ஐம்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வரும் படைப்பு எழுத்தாளர், குறும்படங்கள், ஆவணப் படங்கள், இயக்குநர், சாயாவனம் முதல் நாவல் அவன் ஆனது உட்பட பத்து நாவல்கள் எழுதி உள்ளார். சாயாவனம், சூரியவம்சம், விசாரணைக் கமிஷன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. நிகழ்காலத்திற்கு முன்பு என்ற சுற்றுப்புறச் சூழல் நூலுக்காக தமிழக அரசு பரிசு, கலை மாமணி விருதும் பெற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.கந்தசாமி :

சிறுகதைகள் :

சாகித்திய அகாதெமி :