கோவை கிழாரின் கோயில் குறிப்புகள்

ஆசிரியர்: முனைவர் கே. நாகராசு

Category வரலாறு
Publication சேகர் பதிப்பகம்
Formatpaper back
Pages 192
First EditionJan 2009
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கொங்கு நாட்டில் சென்ற நூற்றாண்டில் தோன்றிய சான்றோர் பெருமக்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் 'கோவை கிழார்' என்று போற்றப்பெறும் கோ. ம. இராமச் சந்திரன் செட்டியார் ஆவார். இப்பெருமகனார் தமிழுக்கும் சைவத்துக்கும் சமுதாயத்துக்கும் ஆற்றிய பணிகள் பற்பல. சிறந்த நூலாசிரியராக, கவிஞராக, வரலாற்ற ஆய்வாளராக, கல்வெட்டு அறிஞராக, பேராசிரியராக போற்றலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

சேகர் பதிப்பகம் :