கோவிலுக்குப் போறீங்களா?

ஆசிரியர்: குன்றில் குமார்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 184
Weight150 grams
₹90.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று' இது முன்னோர் வாக்கு, ஆலய வழிபாட்டின் நடைமுறைகளை நம் முன்னோர்கள் விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்தே ஒவ்வொன்றையும் கொண்டு வந்தனர். காலப்போக்கில் அது பயம் காட்டும் சடங்காகவும், ஏதோ ஒப்புக்குச் செய்யும் செயலாகவும் மாறிப் போய்விட்டது.
கோவிலுக்குச் செல்ல வேண்டியதும், இறைவனை வணங்க வேண்டியதும் அனைவரின் கடமை.கோவிலுக்குப் போகும் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். அதன் தாத்பரியம் என்ன என்பதனை விளக்கும் நூலே இது. நூலாசிரியர் அனைவரும் விரும்பிப் படிக்கும் வகையில் இனிய எளிய நடையில் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :