கோமலி

ஆசிரியர்: நாணற்காடன்

Category சிறுகதைகள்
Publication இடையன் இடைச்சி நூலகம்
FormatPaperback
Pages 112
First EditionDec 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நிறமற்ற கடிதங்களில் சொற்களற்ற சம்பாஷணை இருக்க முடியும் என்பதுபோல விஸ்திரன விவரணைகள் இல்லாத மிகப்பெரிய உண்மைகள் இச்சிறுகதைகளில் உள்ளன. விரவிக்கிடப்பதையும் நம்முள் ஊடுருவுவதையும் உணரமுடிகிறது. அலாதியான கதைத் வாழ்வின் நறுமணம் போலக் கண்ணுக்குத்தெரியாத ஒன்று இவற்றில் தேர்வுகள் மற்றும் சொற்பிரயோகங்கள் வாசிப்பனுபவத்தை இன்பமயமாக்குகின்றன. மன உணர்வுகளின் சின்னஞ்சிறிய கவனிப்புகள், தருணங்களின் அகதரிசனம், கவித்துவமான உரையாடல்கள், உருக்கமான காட்சிகள், கேள்விப்பட்டிராத வாழ்வின் அபூர்வமான கணங்களின் பதிவுகள், நாம் இதுவரை சந்தித்தே இராத குணாம்சமுள்ள மனிதர்கள், காவியத்தன்மை வாய்ந்த பெண் கதாபாத்திரங்கள் என நம்மைத் குழந்தைகளுக்குச் சொல்லத் தகுந்தது, "அவளின் உயிரின் இலைகளால் எனக்குத் தேநீர் தன்வசப்படுத்துகின்றன இக்கதைகள், குறும்புக்காரப் பட்டாம்பூச்சிக் கதை தயாரித்துக் கொடுத்தாள்", "துக்கத்தை அனுபவிப்பதற்க்குக் கூட எங்களைப் போன்ற மனிதர்களுக்கு நேரமிருக்கிறதா என்ன?", "உன்னோடு பேசாமலிருப்பதன் காரணம் உன்னோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான் கோமலி" போன்ற மறக்கவியலாத தருணங்களைப் பொக்கிஷமாக வைத்துக் காத்திருக்கின்றன. கவிதை அறிந்த மனம் உரைநடைக்கு வருகிறபோது அது எத்தகைய மாயங்களைப் புரியும் என்பதை நாம் உணர முடிகிறது. பல்வேறு இந்திய மொழிகளிலிருந்து இந்தியின் மூலம் இச்சிறுகதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் நாணற்காடன்,

உங்கள் கருத்துக்களை பகிர :