கோபல்ல கிராமம்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category நாவல்கள்
Publication அன்னம் - அகரம்
FormatPaper back
Pages 176
First EditionJan 1976
10th EditionJun 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹170.00 ₹153.00    You Save ₹17
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"கட்டபொம்மு காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவிலிருந்து பல காரணங்களால் குடி கிளம்பி வந்து தமிழ்நாட்டில், குருமலைச் சரிவுகளில் குடியேறிய கம்மவாரின் வரலாற்றை நாட்டுமக்களின் கண்ணோட்டத்தில் காண்பது இந்த நாவல்."

கி. ராஜநாராயணன் ஓர் உன்னதமான கதைசொல்லி மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர். கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி. கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள் நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர்.
கரிசல் அகராதி என்ற வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீதமேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது கோபல்ல கிராமம் மிக முக்கியமான தமிழ் நாவல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

நாவல்கள் :

அன்னம் - அகரம் :