கோபல்லபுரத்து மக்கள்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category அறிவியல்
Publication அன்னம் - அகரம்
Formatpaper back
Pages 272
First EditionJan 1990
10th EditionJun 2016
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றது.இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில். சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் தமக்கேயுரிய தனீ நடையில் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா.சமரசம்

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

அறிவியல் :

அன்னம் - அகரம் :