கோபயாஷி அதி உன்னதத் திரைக்கலைஞன்

ஆசிரியர்: எஸ்.ஆனந்த்

Category சினிமா, இசை
Publication தமிழினி
Pages N/A
First EditionJan 2016
$0      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அனைத்து விமர்சனப் பார்வைகளும் கோபயாஷியை உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும் ஐசென்ஸ்டைனிலிருந்து ப்ரெக்ட் வரையுள்ள மேதமைமிக்க புரட்சிகரப் படைப்பாளிகள் வரிசையைச் சேர்ந்தவராகவும் நிறுவுகின்றன. வலிமைமிக்க சமுதாயப் பார்வையும் புரட்சிகர உணர்வும் இணைந்த படைப்பாக்கத் திறன்கொண்டு திரைப்படத்தை அழகியல்மிக்க கலைவடிவமாகப் புதிய உயரங்களுக்கு எடுத்துச் சென்றவர் கோபயாஷி.

உங்கள் கருத்துக்களை பகிர :