கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சனம்
ஆசிரியர்:
கார்ல் மார்க்ஸ்
விலை ரூ.35
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?id=1593-6646-8719-6004
{1593-6646-8719-6004 [{புத்தகம் பற்றி ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இரண்டு| போக்குகள் இருந்தன. 'அவை பெபேல், லீப்னெட் ஆகியோரின் தலைமையிலிருந்த சமூகஜனநாயகத் தொழிலாளர் கட்சியும் எய்ஸெனாஹர்கள்), லாசல்வாத ஜெர்மன் ' தொழிலாளர்களின் பொதுச் சங்கமும் ஆகும். 1875இல் இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்றாகத்| தம்மை இணைத்துக் கொண்டு ஜெர்மன் தொழிலாளர்கள் சோசலிஸ்டுக் கட்சி, 'என்ற பெயரில் செயல்பட முடிவெடுத்தன. '| புதிய கட்சிக்கென வரைவுச் செயல்திட்டம், தயாரிக்கப்பட்டது. எய்ஸெனாஹர்கள் அதனை 'மார்க்சின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர்.'கோத்தா செயல் திட்டம், ஒரு தனி நாட்டிற்கான 'கட்சித்திட்டம் என்ற வகையில் உருவான முதல் 'கட்சித்திட்டம், இது குறித்து மார்கஸ் தன்னுடைய ஆழமான விமர்சனங்களோடு எழுதிய ஒப்புதல் 'கடிதம் தான் இந்நூலாக விரிந்துள்ளது,}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866