கோணல்கள்

ஆசிரியர்: சா.கந்தசாமி

Category சிறுகதைகள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 199
First EditionJan 1968
2nd EditionJan 1999
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 12 x (D) 1 cms
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ்ச் சிறுகதைகளில் ஏற்பட்ட புதிய சோதனை முயற்சி என்பதில் முக்கிய மான தொகுதி கோணல்கள். உருவம், உள்ளடக்கம், மொழியின் வளம் - சொல்லும் பாங்கிலும் - சொல் லாமல் ஊகத்திற்கு விடுவதிலும் இலக்கியப் பூர்வமாகக் கதைகளைக் கொண்ட கோணல்கள் முப்பதாண்டு களுக்கு முன்னால், முதல் பதிப்பாக வெளிவந்தது.தமிழ்ச் சிறுகதைகளில் ஏற்பட்டிருந்த இறுக்கத்தைத் தவிர்த்து சிறுகதை என்பதை மேலே எடுத்துச் செல்ல வழி வகுத்தது என்று க. நா. சுப்பிரமணியத் தால் விமர்சனிக்கப்பட்டது. காலம் என்பது தரமாக இலக்கியப் படைப்புக் களோடு இணைந்தே வருகிறது என் பதற்கு, தற்காலத்தில் கோணல்கள் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.கந்தசாமி :

சிறுகதைகள் :

கவிதா பதிப்பகம் :