கோட்டையின் கதை

ஆசிரியர்: ப.திருமாவேலன்

Category வரலாறு
Publication விகடன் பிரசுரம்
Pages N/A
₹60.00 $2.75    You Save ₹6
(10% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சென்னை சட்டசபையும், தலைமைச் செயலகமும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய வளாகத்துக்கு மாறுகின்றன! வரலாற்றுப் புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் இது.
சென்னப்பட்டினத்தை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்காரர்கள் வளைத்துப் போட்டனர். சென்னை வளர்ந்ததும் அதைப் பறிக்கப் பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் போட்ட போட்டியில் சென்னையே அதிர்ந்தது. ஆனாலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளையக்கூட இல்லை, வளரத்தான் செய்தது. ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டிய புரட்சிக்கு முதல் வித்திட்ட வேலூர்ப் புரட்சியை, ஆங்கிலேயர்களே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆரம்பித்துவைத்தது வரலாற்றின் வேடிக்கை.
சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டின் பல்வேறு நிலைகளை வடித்ததும் இந்தக் கோட்டையில்தான்.
இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ராபர்ட் கிளைவ், தான் தற்கொலை செய்துகொள்ள கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுக் கொண்டும் அது வெடிக்கவில்லை. ஆனால், அவருடன் இருந்தவர் சுட்டுப் பார்த்தபோது... அந்தத் துப்பாக்கி வெடித்தது! இதைப் போன்ற பல அபூர்வ சம்பவங்களைத் தொகுத்து, விறுவிறுப்பு குறையாம

உங்கள் கருத்துக்களை பகிர :
ப.திருமாவேலன் :

வரலாறு :

விகடன் பிரசுரம் :