கொரில்லா
ஆசிரியர்:
ஷோபா ஷக்தி
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE?id=2471
{2471 [{புத்தகம் பற்றி கற்பித்து வைத்திருக்கின்ற உணர்வுகளிலிருந்து நம்மை தப்பித்துக் கொள்ள வைக்கின்ற "கொரில்லா" இது. தேச எல்லைகளை பிளந்து கொண்டு பயணிக்க முயலும் தீவு மனித இருப்பின் அலைவுறும் வாழ்வை, புகலிடச் சூழலில் அகதி விண்ணப்ப போராட்டங்களை, வட்டார வழக்கிலும், நவீன மொழியிலும் வாசகனுக்கு கடத்தும் ஆற்றல் மிகுந்த தற்புனைவு இலக்கியப்பிரதி இது.} {பதிப்புரை "நான் உலகத்தால் ஏமாற்றப்பட்டு வருகிறேன் நான் கடவுள்களால் ஏமாற்றப்பட்டு வருகிறேன் நான் வரலாற்றால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்"
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866