கொரங்கி

ஆசிரியர்: மு.வெங்கடேஷ்

Category சிறுகதைகள்
Publication ஜீவா படைப்பகம்
FormatPaperback
Pages N/A
First EditionJan 2017
$6      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில் பிறந்தவர் மு.வெங்கடேஷ். பள்ளிப்படிப்பை திருநெல்வேலி டவுண் லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியிலும் பயின்று, தற்சமயம் சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். எழுத்து மீதும், வாசிப்பு மீதும் ஏற்பட்ட தீராப்பற்றால் வாசிக்கத் துவங்கி, அதனூடே தன் அனுபவங்களைத் தொகுத்து எழுதியதன் விளைவு . இந்த முதல் சிறுகதைத் தொகுப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :