கொய்யாக் கனி

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category வாழ்க்கை வரலாறு
Publication தென்மொழி பதிப்பகம்
FormatHardbound
Pages 144
First EditionJan 1956
2nd EditionSep 1982
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹25.00 $1    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866என் பள்ளி வாழ்க்கையில் பன்னிரண்டு பதின் மூன்றாம் அ க ைவ யி ல் (1945-46) 'மல்லிகை' எ ன் ெறா ரு பாவியம் எழுதி ேன ன். என்னுடைய முதல் பாவிய ம ல ர் ச் சி யு ம் அது தான், அக்கால் நான் எ ட் ட ா ம் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். இப் பாவியத்தை யடுத்து, என் ப தி ன் மூ ன் று, பதின் நான் கா வது அகவையில் எழுதப்பெற்றது 'கொய்யாக் கனி' எனும் இப் பாவியம். இதற்கு அப்பொழுது நான் இட்ட பெயர் “பூக்காரி' என்பது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

வாழ்க்கை வரலாறு :

தென்மொழி பதிப்பகம் :