கொத்தை பருத்தி

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category நாவல்கள்
Publication அன்னம் - அகரம்
FormatPaperback
Pages 160
First EditionOct 1985
2nd EditionOct 2011
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகோனேரி செங்கன்னாவின் குடும்பத்தைப்பற்றி விசாரிக்கவா வேண்டும். பெயரைச் சொன்னாலே. சுத்துப்பட்டிகளில் அடேயப்பா அவுகளுக்கென்ன? என்று சொல்லும் வாய்கள். பெயருக்கு இப்பவும் குறைச்சல் இல்லைதான். 'பெயர் இருந்து நாக்கு வழிக்கவா; ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்கானே என் பேரனுக்கு' என்று நினைத்துத் தவுதாயப் பட்டார் கோனேரி. இருநூறு ஏக்கர் கரிசல். அதுவும் நெய்க்கரிசல் நிலம்; நினைச்சுப் பார்க்கமுடியுமா யாராலும்? அந்த வட்டாரத்திலேயே முதன்முதலில் காசு மாலை செய்த குடும்பம் அது ஒண்ணுதான். இன்னைக்குத் தேதிவரைக்கும் வேற சுத்துப்பட்டிகளில் காசு மாலை செய்த குடும்பம் ஒண்ணு இருக்குன்னு யாராவது விரலை மடக்கமுடியுமா?

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

நாவல்கள் :

அன்னம் - அகரம் :