கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்

ஆசிரியர்: வெய்யில்

Category கவிதைகள்
Publication மணல் வீடு வெளியீடு
FormatPaper Back
Pages 80
Weight150 grams
₹80.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




வசிக்க இடமில்லாதவர்கள் என் கவிதைகளின்மீது கூடாரங்களை விரிக்கலாம் தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம் அர்த்தங்களை கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன் பசிக்குச் சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என் வாழ்வை மொழியிடம் தின்னக்கொடுக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெய்யில் :

கவிதைகள் :

மணல் வீடு வெளியீடு :