கொங்கு நாடு

ஆசிரியர்: புலவர் குழந்தை

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 542
First EditionJan 1991
2nd EditionJan 2009
Weight550 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அரசியல் அரங்கம். காமஞ்சரி. நெருஞ்சிப்பழம், திருநணாச் சிலேடை வெண்பா, இராவண காவியம், புலவர் குழந்தை பாடல்கள், தொல்காப்பியர் காலத் தமிழர். திருக்குறளும் பரிமேலழகரும், கொங்கு நாடு, தமிழக வரலாறு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், திருக்குறள் உரை, தீரன் சின்னமலை, தமிழ் வாழ்க. இந்தி ஆட்சிமொழி ஆனால், இன்னூல். யாப்பதிகாரம், தொடையதிகாரம். போன்ற செய்யுள் நாடக, உரைநடை, இலக்கண நூல்களை இயற்றியவர். 'தமிழோசை', 'வேளாண்' போன்ற இதழ்களையும் நடத்தியவர். தமிழ் மொழி, தமிழினம். தமிழ்நாடு ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 'தாய்க்கொலை போன்றது தமிழ்க்கொலை என்ற தாய்மொழி காக்கும் கருத்துடையவர் புலவர் குழந்தை. தமிழும், தமிழரும், தமிழ்நாடும் எப்படி இருக்க வேண்டும் என்று தமது படைப்புகளில், வெளியிட்டவர். சுயமரியாதைத் திருமணம், கலப்புத் திருமணம் ஆகியவற்றை ஆதரித்தவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் குழந்தை :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :