கொங்கு நாடும் தமிழும்

ஆசிரியர்: புலவர் குழந்தை

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperPack
Pages 104
First EditionMay 2006
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கொங்கு நாடும் தமிழும் என்னும் இந்நூல் கொங்குநாட்டுக் கொடையாளர்கள் சிலரின் வரலாறு கூறுவதாகும். கொங்கு நாட்டுத் தமிழ் வள்ளல்களின் வரலாறு கூறுவதோடு, தமிழ் மொழி வரலாறு, பழந்தமிழ் மக்கள் தமிழ் வளர்த்த வரலாறு, கொங்கு நாட்டு வரலாறு முதலியனவும் ஒருவாறு
கூறப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் குழந்தை :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :