கொக்கோக சாஸ்திரம்

ஆசிரியர்: மதன்

Category இல்லற இன்பம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 94
Weight100 grams
₹40.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கொக்கோக சாஸ்திரம் கி.மு.12ம் நூற்றாண்டில் வேணுதத்தன் என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க 'ரதி ரகசியம்' என்னும் கொக்கோகம் நூலை இயற்றினார். இது பற்றி ஒரு கதை உண்டு.அதாவது ஒரு பெண் விரகதாபம் தாங்க முடியாததால் தன் ஆடைகளைக் களைந்து விட்டு தன்னை எவரேனும் திருப்தி செய்யும் வரை நிர்வாணமாகவே ஊர் ஊராகச் செல்வேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு அரசனுடைய சபைக்கு வந்தாள் அரசன் அவளைப்பார்த்து பெண்ணே இப்படி ஆடையில்லாமல் பிறந்தமேனியாக வந்து நிற்கிறாயே உனக்கு வெட்கம் நாணம் ஏதும் இல்லையா? என்று கோபமாகக் கேட்டான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மதன் :

இல்லற இன்பம் :

கற்பகம் புத்தகாலயம் :