கொக்குகளுக்காகவே வானம்

ஆசிரியர்: தியாக சேகர்

Category சுயமுன்னேற்றம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaper back
Pages 40
First EditionAug 217
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 18 x (D) 1 cms
₹65.00 ₹58.50    You Save ₹6
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'உங்கள் சிறகுகளில் நான் அமைதியை எழுதுகிறேன். நீங்கள் பூமியெங்கும் பறந்து செல்லுங்கள்' மானசீக ஆசிரியராக நான் நேசிக்கும் சசாகியின் கடைசிநேர வார்த்தைகள் இது. சாதாரண காகிதம் கொக்காகவும், யானையாகவும், தும்பியாகவும் மாறி உருவங்கள் கொள்வதும் உயிரில்லாத அந்த உருவங்களை குழந்தைகள் உயிர்களாக பாவித்து தங்கள் உலகங்களுக்குள் நடமாட வைப்பதுமே புரட்சியாகவும் மாறுதலாகவும் நான் நம்புகிறேன். இது நான் குழந்தைகளிடம் கற்றுணர்ந்த ஞானம்..


உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :

இயல்வாகை பதிப்பகம் :