கைலாசநாதர் சூத்திரம் 201

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஓலைச் சுவடிகளிலிருந்து புத்தகங்களை வெளியிடுவது கடினமான காரியம். ஏனென்றால் சுவடிகளை எழுதியவர்கள் பிழைகளை விட்டிருக்கலாம். தவிர சுவடிகளிலிருந்து பார்த்து எழுதும்பொழுதும் தவறு நேரலாம். ஒவ்வொரு பாடலையும் திருத்தி முற்றிலும் பிழையில்லாமல் வெளியிடுவதென்பது மிக கடினமான காரியம். இருப்பினும் இந்த நூல்களில் காணப்படும் மிக அரிய விஷயங்கள் எப்படியும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே இந்த நூல்களை வெளியிடுகின்றோம்.
இவற்றுள் கைலாசநாதர் சூத்திரம் 201. மிகப்பழைய ஓலைச்சுவடி. கைலாசநாதர் என்ற பெயர் புதிதாகக் காணப்பட்ட போதிலும் இந்நூலை இயற்றியவர் சட்டைமுனியே என்று நம்புவதற்கு இடம் உள்ளது.காலாங்கி நாதரைப் பற்றிக் கூறவேண்டியதில்லை திருமூலரின் சீடர். போகமுனிவரின் குரு. இவர் மிகப் பல நூல்களைச் செய்திருப்பதாக கூறிய போதிலும் நமக்குக் கிடைத்திருப்பவை மிகமிகக் குறைவு. அதனால் கிடைத்துள்ள இந்த நான்கு நூல்கள் பொக்கிஷம் போன்றவை.ஓலைச் சுவடிகளிலிருந்து சேகரிக்கப்பட்டவை ஆகையால் பிழைகள் இருந்த போதிலும் அருமை கருதி தமிழகம் இவற்றை ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :