கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி?
ஆசிரியர்:
புலிப்பாணிதாசன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F?id=1096-0008-3049-7544
{1096-0008-3049-7544 [{புத்தகம் பற்றி ஜோதிடர் ஆனாலும், கைரேகை சாஸ்திரியானாலும், எண் கணித நிபுணரானாலும் அவர் திறமையை அறிந்து கொள்ள விரும்பினால், அதற்கு தனியாக நேரம் காலம் ஒதுக்குங்கள். அதை விட்டு பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமானால் அதை மட்டும் எடுத்துக் கொண்டால்தான், எதையும் ஆராய்ந்து கூற முடியும். ஆராய்ச்சியாளர்கள் பிரச்சினையை மட்டுமே அணுகுவார்கள். வியாபாரியாக இருப்பவர்கள். தங்கள் திறமையைக் காட்ட உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே சொல்வார்கள். இதில் கவனம் தேவை.
<br/>இந்த நூலில் எப்படி கைரேகையைக் கொண்டு ஜாதகம் கணிப்பது என்பதை விளக்கியுள்ளேன். இதை நீங்கள் திரும்பத் திரும்ப முயன்று பாருங்கள். சரியாக வந்து விடும். பயிற்சிதான் வெற்றியைக் கொடுக்கும். மேலும் ரேகையின் பலாபலன்களை நன்கு அறிந்து கொண்டு பலன் கூறவும் இலகுவாகயிருக்கும் வகையில் உங்களுக்கு கூறப்பட்டுள்ளது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866