கையில காசு... வாயில தோசை...

ஆசிரியர்: பாஸ்கர்ராஜ்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 83
ISBN978-93-83812-26-4
Weight150 grams
₹45.00 $2    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சீனுவும், மூர்த்தியும் நண்பர்கள். செல்லாத 100ரூபா நோட்டொன்று சீனுவிடம் வெகுநாட்களாக மாற்ற முடியாமல் இருக்கின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை எப்படியாவது மாற்றி விடலாம் என்று மூர்த்தி ஐடியா தர இருவரும் புறப்படுகின்றனர். பல முயற்சிகள் செய்து படாத பாடுபடுகின்றனர். அந்த நோட்டு அவர்களை பாடாய் படுத்துகின்றது. கடைசியில் அவர்கள் அதை மாற்றினார்களா? இல்லையா..? தெரிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கின்றதா? அப்படியென்றால் கதைக்குள் வாருங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாஸ்கர்ராஜ் :

நாவல்கள் :

கீதம் பப்ளிகேஷன்ஸ் :