கையா (உலகே ஓர் உயிர்)

ஆசிரியர்: ஜேம்ஸ் லவ்லாக் மொழிபெயர்ப்பு: சா.சுரேஷ்

Category சுற்றுச்சூழல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 208
Weight250 grams
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஜேம்ஸ் லவ்லாக், உலகறிந்த முன்னோடி சூழலியல் நிபுணர். மேற்குலகில் சூழல் உணர்வு தோன்றுவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும்தலையாய பங்காற்றியவர். 'புவி வெப்பமாதல் பிரச்சனையை முதன்முதலில் விவாதப் பொருளாக்கியவர். இன்றைக்கு பூவுலகின் அனைத்து நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கும் பொருளாக ! மாறியுள்ளது. இந்த பூவுலகு ஒற்றை உயிர் போலவே இயங்குகிறது என்ற கோட்பாட்டை முன் மொழிந்து அதனைப் பரவலாக ஏற்கச் செய்தவர். அவர் தனது கோட்பாட்டை 'கயா ' - என்ற சொல்லால் சுட்டுவார். கிரேக்க மொழியில் 'பூமித்தாய்' எனப் பொருள்படும் கையாதற்போது பழகு தமிழில்...

உங்கள் கருத்துக்களை பகிர :
சுற்றுச்சூழல் :

பாரதி புத்தகாலயம் :