கே.டேனியல் படைப்புகள் - தொகுதி ஒன்று
ஆசிரியர்:
டானியல் வசந்தன்
விலை ரூ.800
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?id=1325-4916-4443-6114
{1325-4916-4443-6114 [{புத்தகம் பற்றி தலித்தியப் படைப்புகளில் பல தன்வரலாற்றுப் போக்கைக் கொண்டிருப்பவை; இத்தகைய நாவல்கள் பெரும்பாலும் ஆசிரியர் கூற்றாகவே அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் டானியல் நாவல்கள் இந்தப் போக்கிலிருந்து வேறுபட்டுப் பாத்திரங்களின் உரையாடல்களாகவும் நிகழ்ச்சிகளின் தொடர் ஓட்டமாகவும் கொண்டு செல்லப்படுவதால் தன்வரலாற்று நூல் என்பதிலிருந்து மாறுபட்ட படைப்பாக உருக்கொண்டுவிடுகிறது; மனித உணர்வுகளுடன் ஊடுருவித் தமிழ் படைப்பின் புதிய மனநிலையையும் விளக்குவதாக அமைகின்றது. இத்தொகுப்பு, ஒரு நூற்றாண்டுகால ஈழத்து வரலாற்றையும் ஈழத்து இலக்கியத்தின் பல பகுதிகளின் பண்புகளையும் ஒட்டுமொத்தமாக விளங்கிக்கொள்வதற்கு உதவியாகவும் ஆவணமாகவும் அமையுமென்று நாம் நிச்சயம் நம்பலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866