கேலிச் சித்திரங்கள் - சிரிப்புப் படங்கள் வரைவது எப்படி?

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category ஓவியங்கள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 76
Weight100 grams
₹70.00 ₹59.50    You Save ₹10
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டதே கேலிச் சித்திரக் கலை. இதில் நகைச்சுவைதான் முக்கியத் தேவை. உலகம் முழுவதும் ஓவியர்களால் மேற்கொள்ளப்படும் கேரிகேச்சர் என்னும் இக்கலையின் மூலம் வரையப்படும் படங்களைப் பார்த்து யாரும் மனம் புண்படுவதில்லை யாரும் கோபம் கொள்வதுமில்லை. மாறாக கேலிச் சித்திரங்களில் தங்கள் உருவங்களைக் கண்டு மனம் மகிழ்பவர்களே அதிகம்வாய் விட்டுச் சிரிப்பவர்களும் உண்டு.
இந்தக் கேலிச் சித்திரங்களை வரைவது மற்ற ஓவியங்களை வரைவதைவிட ஓரளவு எளிதுதான். படத்தைச் சிறப்பாக வரைய வேண்டும் என்ற ஆர்வமும் நகைச்சுவை உணர் வும் படம் வரைபவருக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தேவைகள்.
ஒருவரைப் பார்க்கிறோம்; அவர் உருவத்தை அப்படியே மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். அல்லது உடனே ஒரு ஸ்கெட்ச் வரைந்து கொள்ள வேண்டும். அவரை வரையும் போது எவ்வளவுக்கு எவ்வளவு வேடிக்கையாக அல்லது விசித்திரமாக வரைய முடியும் என்று கற்பனை செய்கிறோமோ அதன்படி மிகக் கவனமாய் வரைவதில் தான் இந்தக் கேலிச்சித்திரத்தின் வெற்றி அடங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

ஓவியங்கள் :

மணிமேகலைப் பிரசுரம் :