கேரளமும் போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கமும்

ஆசிரியர்: முஹம்மது ஹூஸைன் நைனார்

Category வரலாறு
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 176
ISBN978-81-7720-126-0
Weight250 grams
₹160.00 ₹155.20    You Save ₹4
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இயற்கையின் மீதான லயிப்பும் நெருக்கமும் கதைகள் எங்கும் விரிந்து கிடக்கின்றன. செங்கவெள்ளை கதையில் தண்ணீரில் கால்கள் படும்போது எழும்பும் சிறு ஓசைகூட பதிவு செய்யப்படுகிறது. ஹஸீன் கதையை வளர்த்துக் கொண்டு போவதில்லை . மாறாக இடைவெட்டாக நினைவையும் நடப்பையும் ஒன்று கலக்கிறார். இருட்டிற்குள்ளிருந்து யாரோ உற்று கவனிப்பது போன்று கதைக்கு வெளியே அவரது இருப்பு எப்போதுமிருக்கிறது. அவர் குறுக்கிடுவதோ, விளக்கம் சொல்வதோயில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

அடையாளம் பதிப்பகம் :