கேபிளின் கதை

ஆசிரியர்: கேபிள் சங்கர்

Category வரலாறு
Publication நாகரத்னா பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionOct 2012
ISBN978-81-925515-0-0
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866செய்யும் தொழிலை விரும்பிச் செய்தால்தான் அதைப் பற்றி அலசி புது சிந்தனைகளை புகுத்த முடியும். மற்றவர்களுக்கு சொல்ல முடியும். வருங்கால தலைமுறைகளுக்கு புரிதலைக் கொடுக்கும். அப்படி, தாங்கள் பணியாற்றிய பணிகளை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லியிருக்கிறார் கேபிள் சங்கர். நடிகர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், விநியோகஸ்தர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கேபிள் சங்கர், இருபது வருடங்களாக பணி செய்த கேபிள் டி.வி தொழில் நுட்பத்தை, அதன் அரசியலை மிக துணிவாகச் சொல்லியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கேபிள் சங்கர் :

வரலாறு :