கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் (ஹிப்னாடிச- மனோவசிய வழிகாட்டி)
ஆசிரியர்:
டாக்டர் G.லாவண்யா
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%29?id=1042-6811-5485-5362
{1042-6811-5485-5362 [{புத்தகம் பற்றி ஒரு மருத்துவர் தம்மிடம் வரும் நோயுற்றவர்களை எப்படியேனும் குணப்படுத்தி விட வேண்டும் என்னும் நன்நோக்கத்தில் தக்க மருந்தைத் தேர்ந்தெடுத்துத் தந்தால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பல நல்ல ஆலோசனைகளையும் தரவேண்டியது மருத்துவருடைய கடமையாகும். எனவே தான் என்னைப் போன்றவர்கள் யோகா, ரெய்கி, ஹிப்னாடிசம், இயற்கை மருத்துவம், மூலிகை பற்றிய அறிவு, சித்த மருத்துவம், அக்குபஞ்சர் போன்றவற்றைக் கற்று நோயுற்றவர்களுக்குத் தக்க சிகிச்சை அளிப்பதுடன் ஆலோசனைகளையும் கூறுகின்றோம்.
<br/>எனினும் ஹிப்னாடிசத்தை நேரில்தான் கற்க முடியும் என்ற கருத்து தவறானது என்பதை இப்புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.உங்கள் கைகளில் தவழும் இந்தப் புத்தகத்தை நன்கு படியுங்கள். விளக்கங்கள் தேவைப்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.உருக்குலைந்து வரும் இன்றைய மனிதனைத் தலை நிமிர்த்தி வெற்றி வீரனாக்கும் ஒரே கலை ஹிப்னாடிசம் மட்டுமே! இந்தப் புத்தகத்தைப் படித்து ஹிப்னாடிஸ்டாகலாம். அதன் மூலம் ஒரு சேவையைச் செய்யலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866