கேட்டதால் சொல்ல நேர்ந்தது...

ஆசிரியர்: ச. தமிழ் செல்வன்

Category நேர்காணல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 216
Weight300 grams
₹200.00 ₹188.00    You Save ₹12
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நேர்காணல்கள் இவை.என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குபெரிய யோசனை ஏதுமில்லாமல் அந்தந்த நேரத்தில் தோன்றியதைப்பதில்களாகச் சொல்லியிருக்கிறேன். மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கையில் வெவ்வேறு காலத்தில் நான் உளறிக்கொட்டியவைகளின் தொகுப்பாகத் தோற்றம் கொள்கிறது.
என் மனதின் ஆழத்தில் ஊடுருவிச்செல்லும் கேள்விகளை வெளியிலிருந்து யாரும் கேட்டுவிட முடியாது என்பதும் புலப்படுகிறது கேள்வி கேட்பவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நேர்காணல்கள் :

பாரதி புத்தகாலயம் :