கெத்து

ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்

Category சிறுகதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 96
First EditionAug 2018
1st EditionJan 2001
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகரிசல் வட்டார வாழ்க்கையை உச்சமான அங்கதச் சுவையுடன் தன் சிறுகதைகளில் படைத்துவருபவர் தோழர் லட்சுமணப் பெருமாள். சார்லி சாப்ளின் படங்களில் வருவதுபோல நகைச்சுவைக்கு மறுபக்கமாகவும் அதன் உள்ளார்ந்தும் இருப்பது இந்த சமூக வாழ்வின் துயரமும் நெருக்கடிகளும்தான். கரிசல் இலக்கிய முன்னோடி கி. ராஜநாராயணன் போட்ட பாதையில் அதிகம் பேச்சு மொழியைக்கைக் கொண்டு கதை சொல்பவர், வில்லிசைக் கலைஞராகவும் இன்னொரு பரிமாணம்கொண்டுள்ள இவரது நடையில் கதைகள் "ஜல் ஜல்" என்றுபயணிக்கும் வேகம் கொண்டவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.தமிழ்ச்செல்வன் :

சிறுகதைகள் :

பாரதி புத்தகாலயம் :