கெட்ட வார்த்தை

ஆசிரியர்:

Category கட்டுரைகள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper Pack
Pages 320
First EditionJan 2018
ISBN978-93-87707-46-7
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹340.00 $14.75    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள், அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :