கெட்டவன் கேட்டது

ஆசிரியர்: முனைவர் ஐராவதம் மகாதேவன்

Category சிறுகதைகள்
FormatPaper Back
Pages 160
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகெட்டவன் கேட்டது என்ற தலைப்பில் ஐராவதம் கதைகள் சிலவற்றை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளோம். இன்னும் பல கதைகள் பிரசுரமாகாமல் உள்ளன. அவற்றை எல்லாம் தொகுத்து இன்னும் சில தொகுதிகள் கொண்டு வர உத்தேசம். ஏற்கனவே 'மாறுதல்' என்ற தலைப்பில் ஐராவதம் சிறுகதைகள் புத்தக உருவில்வெளிவந்துள்ளது. எளிமையான நடையில் சிறிது நகைச்சுவை தொனி மிளிரிட கதைகளை எழுதிக்கொண்டே போகிறார் ஐராவதம். படிப்பவர்கள் பரவச 'உணர்வை நிச்சயம் அடைவார்கள்.கதைகள் மட்டுமல்லாமல், கவிதைகளும், விமர்சனங்களும் எழுதி உள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

நவீன விருட்சம் :