கெடை காடு

ஆசிரியர்: ஏக்நாத்

Category நாவல்கள்
Publication காவ்யா பதிப்பகம்
Formatpaper back
Pages 200
First EditionJan 2013
ISBN978-93-84301-01-9
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹170.00 ₹153.00    You Save ₹17
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'மலை கிராமங்களில் இருந்து மாடுகளைக் கெடை காடு நோக்கி அழைத்துச் செல்வது கண்கொள்ளாத காட்சியாக விரிகிறது இந்நாவலில். ஒநாய் குலச்சின்னம் நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை இவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன், அந்த விவரணைகளுக்கு இணையாகக் கிடை மாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் தனது இயல்பான மொழியில், நுட்பமான கதை சொல்லலில் விவரிக்கிறார் ஏக்நாத்.”

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏக்நாத் :

நாவல்கள் :

காவ்யா பதிப்பகம் :