கூரியூர் முஹம்மது அலி ஜின்னா ஷஹீத்

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category வாழ்க்கை வரலாறு
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 84
First EditionApr 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$2.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ரிபு, படைப்புக்கடவுளான பரமசிவனிடமிருந்து ஞானம் பெற்றவர். தாம் பெற்ற உபதேச சாரமாகவே ரிபு கீதயை அவர் இயற்றினார். ரிபு கீதை ஸ்ரீ சிவ ரகஸ்யம் என்கிற புராணத்தின் ஆறாவது காண்டம் ஆகும். ரிபு தம்முடைய சிறு வயதிலேயே தம் பிறப்பிடத்தை விட்டு சிவனார் உறையும் கயிலை மலையையே புகலாய்க் கொண்டார். தம்மீது ஏகாக்ர சிந்தையுடன் முனிவர் செலுத்திய பக்தி சிவனை மகிழச் செய்தது. அவர் மகாதிருப்தியுடன் ஆத்ம ஞானத்தை இவருக்கு வழங்கினார். தம்முடைய குருவிடம் தமக்கிருந்த நன்றியுணர்வால் ரிபு அவரைத் துதிக்கலானார். தாம் பெற்ற நற்பேற்றினை ஆன்மசாதகனான நிதாகர் உட்பட தமது சீடர்களுக்கு அருளினார்.புரிந்து கொள்வதற்கு அரிதான மறை பொருளை உள்ளடக்கிய ரிபுவின் துதிகள் உண்மையை அறிவார்ந்த முறையில் புலப்படுத்துபவை. எத்தனை முறை படித்தாலும் ரிபு கீதை ஒரே முடிவையே நமக்கு உணர்த்தி நிற்கும். அது * அனைத்தும் சிவன், அனைத்தும் பிரம்மனே ' என்பதாகும்.
"இஸ்லாத்தில் இரண்டற கலந்திட்ட நாளில் தான் அவர்கள் உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தொடங்கியுள்ளார்கள். நம் சந்ததிகள் நிரந்தரமாக விடுதலை அடைந்து விட்டார்கள். தாமதமானாலும் ஒரே நொடியில் எல்லா அடிமைத்தனங்களையும் எடுத்தெறிந்து விட்டோம்.'' கடப்பாறையைத் தூக்கிய காலம் போய் விட்டது. இஸ்லாம் எனும் கருத்தியலைத் தூக்கி இருக்கின்றோம். இன இழிவு ஒழிய இஸ்லாம் எனும் மருந்தை நாம் எடுத்த பிறகு, அவர்களில் பலர் எரிச்சலைக் கொட்டுகின்றார்கள். சிலர் இன்றளவுமில்லாத அனுதாபத்தைக் கொட்டு கின்றார்கள். இதிலிருந்து இஸ்லாத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :