கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் (உதவி இயக்குநராவதற்கான கையேடு)

ஆசிரியர்: ஆர் எஸ் அந்தணன்

Category கவிதைகள்
Publication பட்டாம்பூச்சி பதிப்பகம்
FormatPaper Back
Pages 128
Weight150 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நான் உதவி இயக்குநராய் இருந்த காலங்களை அப்படியே அப்பட்டமாக எழுதியிருக்கிறார், ஆர்.எஸ்.அந்தணன். அவரே ஒரு உதவி இயக்குநராய் இருந்து எழுதியிருக்கிறார், தயாரிப் பாளராகவும், பத்திரிகையாளராகவும் இருந்ததால் அந்த வலியும் தெரிகிறது; வழியும் தெரிகிறது, அப்பா, அம்மா இல்லாம ஜெயிச்ச இயக்குநர்கள் இருக்குறாங்க... கல்யாணம் பண்ணாம ஜெயிச்ச இயக்குநர்கள் இருக்குறாங்க... ஆனா உதவி இயக்குநர் இல்லாம ஜெயிச்ச இயக்குநர் யாராவது இருக்காங்களா? நான் யாருகிட்டயுமே உதவி, இயக்குநரா இருந்ததில்லைனு சொல்ற இயக்கு நர்கள்கூட உதவி இயக்குநர்கள் இல்லாம படம் பண்றது இல்லை. ஷட்டிங் ஸ்பாட்ல இயக்குநரைவிட உதவி இயக்குநர்களுக்குதான் பொறுப்பு அதிகம். அந்த பொறுப்பு உள்ளவந்தான் உதவி இயக்குநரா வரணும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

பட்டாம்பூச்சி பதிப்பகம் :