கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும் (தொகுதி 2)

ஆசிரியர்: க.சிவாஜி

Category வரலாறு
Publication அலைகள் வெளியீட்டகம்
Pages N/A
Weight350 grams
₹260.00 ₹252.20    You Save ₹7
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பொது விநியோகத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்த ஆய்வுக் கட்டுரை என்னும் தலைப்பின் கீழ் ஆங்கிலத்தில் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு நிறுவன ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு, கூட்டுறவு இயக்க வரலாறு, கூட்டுறவுச் சட்டம், கூட்டுறவு தொடர்புடைய திட்டங்கள், பொது விநியோகத்திட்டம், மேலாண்மை, பொது நிருவாகம் ஆகியன குறித்து விரிவுரைகள் ஆற்றியும் பயிற்சிகள் அளித்தும் வருகிறார். கூட்டுறவு இயக்க வரலாறு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் ஆகியன குறித்து ஆய்வு செய்து வருகிறார். 'கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்' என்ற இவரது முந்தைய நூல் 2014 இல் வெளிவந்தது. இந்நூல் அதே தலைப்பின் கீழ் வெளிவந்துள்ள இரண்டாவது தொகுதி ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.சிவாஜி :

வரலாறு :

அலைகள் வெளியீட்டகம் :