கூடுசாலை

ஆசிரியர்: சி.சு. செல்லப்பா

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 128
First EditionNov 2014
2nd EditionDec 2017
ISBN978-93-82033-60-8
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இன்றைக்கும் வாசிப்பிற்கு உகந்ததாக இருப்பதோடு பெரும் , கதை சொல்லி அவர் என்பதையும் உணர்த்துபவை இக்கதைகள். மாடுகள், தொடர்பாக இத்தனை விவரங்களோடும் துல்லியத்தோடும் இவரளவுக்கு எழுதியவர்கள் இல்லை . வேளாண் வாழ்வில் மாடுகள் செல்வமாகக் கருதப் , பட்டமைக்கு இக்கதைகள் அரிய சான்றுகள். மாடுகளை மையமாக வைத்து, மனித உறவுகளும் மனநிலைகளும் செயல்பட்ட விசித்திரங்களை இவரது , கதைகள் காட்டுகின்றன. அத்துடன் இயல்புடனும் கிராமத்துத் திண்ணைப் பேச்சுத்தன்மையிலும் அமைந்த மொழியை உத்தியாகவே கொண்டு எழுதியவர் அவர். மாடுகளைப் பற்றியல்லாமல் ஏற்கனவே கவனம்பெற்ற கதைகளையும் கொண்டுள்ள இத்தொகுப்பு சிறுகதை வரலாற்றில் சி.சு.செல்லப்பாவின் இடத்தையும் உறுதிப்படுத்துகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
சி.சு. செல்லப்பா :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :