கூடங்குளம் அணுசக்தியும் அணு ஆயுதங்களும்

ஆசிரியர்: சி.சு. செல்லப்பா

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 200
ISBN978-93-81969-66-3
Weight250 grams
₹150.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அணுசக்தி குறித்து மேம்போக்கான புரிதலைக் கொண்டிருக்கும் பொதுச்சமூகத்தின் புரிந்துணர்வைச் செழுமைப்படுத்தும் நோக்கத்தில் அணுசக்தியால் உருவாகும் சுற்றுச்சூழல் மாசுகளையும் விபரீதங்களையும் உணர்ச்சிவசப்படலின்றி, கூர்ந்த அவதானிப்புடனும் தெளிந்த அறிவுடனும் எடுத்துரைக்கின்றன இக்கட்டுரைகள். அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து நடத்தப்படும் மக்கள் போராட்டம், அணு உலை செயல்பாட்டு முறைகளில் காணப்படும் குறைகளைக் களைய மேற்கொள்ளப்பட்டிருக்கும் நீதிமன்றப் போராட்டம் என கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும் வாசகனின் முன்வைத்து அவனது சிந்தனையைக் கிளறிவிடும் கட்டுரைகள் இவை.


உங்கள் கருத்துக்களை பகிர :
சி.சு. செல்லப்பா :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :