கூகை

ஆசிரியர்: சோ. தர்மன்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 219
ISBN978-81-89359-13-3
Weight400 grams
₹290.00 $12.5    You Save ₹14
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத 'பறவை. மிகுந்த வலிமை கொண்டது எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் , பெரிதும் பயன்படுத்துவதில்லை . இருளில் வெளிவந்து உலவும் இயல்புடையது. பகலிலோ அஞ்சி ஒடுங்கித் தன் பொந்துக்குள் கிடக்கும். கூகையின் தோற்றத்தை அருவருப்பாகப் பார்ப்பதும், கோரம் என்று முத்திரை குத்துவதும், கூகையைக் காணுதலையும் அதன் குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதும் இந்தச் சமூகத்தில் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் பொதுப்புத்தி, கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றிகண்டிருக்கிறார் சோ. தர்மன்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சோ. தர்மன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :