குழலினிது யாழினிது

ஆசிரியர்: உழவுக்கவிஞர் உமையவன்

Category கதைகள்
Publication மணிவாசகர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 109
First EditionDec 2015
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
சிறுவர்களுக்கான கதைகளை சிறுவர் மனநிலையிலிருந்தும் சிறுவர்களாக மாறியும் எழுதுவதுதான் உகந்தது என்ற நிலைப்பாட்டையுடைய இந்நூலாசிரியர் இளம் பன்முக எழுத்தாளர், விவசாயத்தின் மீதும், குழந்தைகள் மீதும், இயற்கை மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். புதுக்கவிதை. குறுங்கவிதை, ஹைகூ , கட்டுரை, ஆன்மிகம், சிறுவர் சிறுகதைகள் எனப் பல நூல்களை எழுதி வெளியிட்டும் 'ஏர்கலப்பை' என்கிற சமூக அமைப்பைத் தொடங்கியும் , துடிப்புடன் செயலாற்றி வருகிறார். பொதிகை, கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் இவருடைய நேர்காணல்கள், கவிதைகள் ஒளிபரப்பாகியது கூடுதல் சிறப்பு. பல் விருதுகளையும், பாராட்டுதல்களையும் பரிசுகளையும் பெற்றுள்ள இவர் எங்கள் கிராமத்தின் முதல் தலைமுறை எழுத்தாளர் மற்றும் எமது சகோதரர் என்பதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

உங்கள் கருத்துக்களை பகிர :
உழவுக்கவிஞர் உமையவன் :

கதைகள் :

மணிவாசகர் பதிப்பகம் :